கொ ரோ னாவி லிருந்து மேலும் 20பேர் வி டுப ட்டனர்

கொ ரோ னாவி லிருந்து மேலும் 20பேர் வி டுப ட்டனர்

Covid – 19 தொ ற்றுக் கு ள்ளாகி யோரில் மேலும் 20 பேர் கு ணம டைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் கொ ரோ னாவிலிருந்து கு ணம டைந்தோ ரின் எண்ணிக்கை 604 ஆக அ திக ரித் துள்ளது.

நாட்டில் Covid – 19 தொ ற்று க்குள் ளானவர்களின் எண்ணிக்கை 1,028 ஆக ப திவா கியுள்ளது.

கொ ரோ னா தொ ற்றுக்கு ள்ளா னவர்களில் 435 பேர் வைத்தியசாலைகளில் த ங்கியி ருந்து சி கிச் சை பெ றுகி ன்றனர்.

இதேவேளை, த னிமை ப்படுத்தல் க ண்கா ணிக்கும் நி லைய த்திலிருந்து 20 பேர் இன்று வீடுகளுக்கு அ னுப்பி வைக்க ப்பட்டு ள்ளதாக இலங்கை இராணுவம் அ றிவித் துள்ளது.

40 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,085 பேர் தொ டர்ந் தும் த னிமை ப்படுத்தலில் ஈ டுபடு த்தப்பட்டு ள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

You might also like