தி ரும ணமான பு தும ணத்தம்பதி தூ க்கி ட்டு த ற்கொ லை!…

தி ரும ணமான பு தும ணத் தம்பதி தூ க்கி ட்டு த ற்கொ லை!…

தமிழகத்தில் திருமணமான 1 1/2 மாதத்தில் இளம்தம்பதி தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொ ண்ட ச ம் பவம் அ திர் வலை களை ஏ ற்ப டுத்தி யுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகிலுள்ள மோ த்த க்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 24), டிப்ளமோ படித்துள்ளார்.

இவர் அடிக்கடி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லூர் கிராமத்திற்கு சென்று வந்தார். அப்போது அந்த ஊரை சேர்ந்த விஜயா (23) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.

இவர்களது காதல் பற்றி இருவரின் பெற்றோருக்கும் தெரியவர எ திர் ப்பு தெ ரிவித் துள்ளனர், இதற்கிடையே விஜயாவை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் ஜெயக்குமார்.

அத்துடன் கோட்டக்கல் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர், இருப்பினும் தொடர்ந்து பெற்றோர்கள் எ திர் ப்பு தெரிவித்து வந்ததால் மன உ ளைச் சலில் த வித் துள் ளனர்.

இதனால் வாழவே பி டிக்கா மல் நேற்று மதியம் இருவரும் வீட்டில் தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொ ண்டனர், விவரம்அறிந்து சென்ற பொலிசார் ச டல த்தை கை ப்பற்றி யதுடன் தீ விர வி சா ரணை ந டத்தி வ ருகின் றனர்.

You might also like