கொ ரோ னா தொ ற்று க்குள்ளான தா ய்மார் களுக்கு ஆ ரோ க்கி யமான 100 குழந்தைகள் பி றப்பு

கொ ரோ னா தொ ற்று க்குள்ளான தா ய்மார் களுக்கு ஆ ரோ க்கி யமான 100 குழந்தைகள் பி றப்பு

இந்தியாவின் மும்பையிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் கொ ரோ னா வால் பா திக்க ப்பட்டுள்ள தாய்மார்களுக்கு நூற்றுக்கும் அதிகமான ஆ ரோக் கியமான கு ழந் தைகள் பிறந்துள்ளன.

இவ்வாறு பிறந்த 115 குழந்தைகளில் மூவருக்கு ஆரம்பத்தில் Covid-19 தொ ற்று இருப்பது க ண்டறி யப்ப ட்டபோதும் பின்னர் மே ற்கொ ள்ளப்பட்ட ப ரிசோ தனை களில் அவர்களுக்கு தொ ற்று இல்லை என அறிய முடிந்ததாக வைத்தியர்கள் தெ ரிவி த்துள்ளனர்.

இதேவேளை, குறித்த வைத்தியசாலையில் கொ ரோ னா தொ ற்று க்குள்ளான இரண்டு கர்ப்பிணித் தாய்மார்கள் உ யிரிழ ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் குழந்தையை பி ரசவி ப்பதற்கு முன்னதாக உ யிரிழ ந்ததாக வைத்தியர்கள் கு றிப்பி ட்டுள்ளனர்.

தொ ற்றுள்ள தாய்க்கு பிறந்த குழந்தைகளில் 56 ஆண் குழந்தைகளும் 59 பெண் குழந்தைகளும் அ டங்கு கின்றனர்.

கொ ரோ னா வால் பா திக்க ப்பட்ட இந்த க ர்ப் பிணித் தாய்மார்கள் அ னும திக்க ப்பட்டுள்ள விசேட பிரிவில் 65 வைத்தியர்கள் மற்றும் 24 தாதிகள் அடங்கிய குழு சேவையில் ஈ டுபட்டு ள்ளதாகத் தெ ரிவி க்கப் பட்டுள்ளது.

கொ ரோ னாவால் பா திக்க ப்பட்ட இந்தத் தாய்மார்களில் அ திக மானோ ருக்கு நோய் அ றிகு றிகள் தெ ன்ப டவில்லை எனவும் சிலருக்கு கா ய்ச்சல் மற்றும் மூ ச்சுத்தி ணறல் மா த்திரமே கா ணப் பட்டதா கவும் குறித்த வை த்திய சாலையின் வைத்தியர் அருண் நாயக் தெ ரிவித் துள்ளார்.

இந்தியாவில் கொ ரோ னா தொ ற்றி னால் இதுவரையில் 730 இற்கும் அ திகமா னோர் ப லியா கியுள் ளதோடு, சுமார் 20,000 பேர் தொ ற்றுக்கு ள்ளாகியு ள்ளமை கு றிப்பிட த்தக்கது.

You might also like