கொ ரோ னா தொ ற்றால் பா திக் கப்பட்ட நபரின் உ டலை உ டற்கூ றாய்வு செ ய்ய லாமா?

கொ ரோ னா தொ ற்றால் பா திக் கப்பட்ட நபரின் உ டலை உ டற்கூ றாய்வு செ ய்ய லாமா?

கொ ரோ னா வைரஸ் தொ ற்றால் உ ரிழந் தவர் களின் உ டலை பி ரதே பரிசோ தனை செய்வது பா துகா ப்பானது அல்ல என்று ஐ.சி.எம்.ஆர் தெ ரிவித் துள்ளது.

ஐ.சி.எம்.ஆர்-ன் முழு விளக்கத்தில் கொ ரோ னாவால் உ யிரிழ ந்தவ ரின் உடலை, கை யாளு வதற்கு, பிரத்யேக மருத்துவ ஊ ழிய ர்களை, மருத்துவமனைகள் நி யமிக்க வேண்டும். அந்த உ டலை, வேறு இ டத்திற்கு எ டுத்து செ ல்ல, த னியாக ஊ ழிய ர்கள் ப யன்ப டுத்த ப்பட வேண்டும்.

கொ ரோ னா பா திப்பு இருப்பதாக ச ந்தே கிக்க ப்படும் நபர் வி பத்து அல்லது த ற்கொ லை செய்து கொண்டாலோ பொலிஸின் ஒ த்து ழைப் புடன் அவரது உ டலை அ றுக்காமல் ப ரிசோ தனைக்கு உ ட்ப டுத்த வேண்டும்.

உ டற்கூ றாய்வு செ ய்வதன் மூலம் தொ ற்று ப ரவு வதற்கான வா ய்ப்பு அதிகம். அந்த உ டலை முழுவதுமாக கிருமி நாசினியால் சுத்தம் செய்த பின் உடற்கூறாய்வு செய்வதும், பா துகா ப்பானது அல்ல.

கொ ரோ னா வை ரஸ் தொ ற்றால் உ யிரி ழந்த வர்களின் உடலில் வை ரஸ் உ யிர் வாழும் நேரம் ப டிப டியாக குறையும் என்ற அ றிவியல் கூ ற்றி னால், அந்த உடலில் மு ழுமை யாக வை ரஸ் தொ ற்று நீ ங்கி விட் டது என்று பொருளில்லை என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

You might also like