கிளிநொச்சி முகமாலை பகுதியில் வி டுத லைப்பு லிக ளின் சீருடை மீ ட்கப்ப ட்ட இடத்தில் எ லும் புக்கூ ட்டுடன் து ப்பா க்கி!

கிளிநொச்சி முகமாலை பகுதியில்

முகமாலை பிரதேசத்தில் எ லும் புக்கூ டுகள் அடையாளம் காணப்பட்ட இடத்தில் வி டுத லைப்பு லிகளி ன் சீ ருடை மற்றும் து ப்பாக் கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் க ண்ணிவெ டி அ கற் றும் செயற்பாட்டுகள் இடம்பெற்று வருவதாகவும், பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிறுவன பணியாளர்களாலேயே பொலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி முகமாலை பிரதேசத்தில் க ண் ணிவெ டி அ கற் றும் செயற்பாடு இடம்பெற்று வரும் பகுதியில் இன்று எ லும் பு கூ டுக ள் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது அந்த பகுதியில் வி டுத லைப்பு லிகளி ன் சீ ருடை மற்றும் து ப்பா க்கிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு குறித்த எ லும் புக்கூ டுகள் வி டுதலைப்பு லிகளி ன் பெண் போ ராளிக ளாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இந்த பகுதி யு த்த கா லத்தின் போது வி டுதலைப் புலிக ளின் முன்னரங்க கா வலரண் அமைந்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like