சற்று முன் வவுனியா பம்பைமடு த னிமைப்ப டுத்த ல் மு காமிற்கு அழைத்து வரப்பட்ட கடற்படையினர்

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் வவுனியா பம்பைமடு த னிமைப்ப டுத்த ல் மு காமிற்கு அழைத்து வரப்பட்டனர்

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீ ரர்களை த னிமைப்ப டுத்துவ தற்காக வவுனியா பம்பைமடு த னிமைப்ப டுத்தல் மு காமிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இன்று (22.05.2020) இரவு 7 மணியளவில் 17 பேரூந்துகளில் கடற்படையினர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.

வெ லிசறை க டற்ப டை மு காமைச் சேர்ந்த 500 இற்கு மேற்பட்ட க டற்ப டை வீ ரர்களு க்கு கொ ரோனா தொ ற்று ஏ ற்பட் டுள்ளதைய டுத்து, அம் மு காமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொ ரோ னா ப ரிசோத னைக் காக த னிமைப் படுத் தப்பட்டுள்ளனர். 

இதற்கமைவாக 17 பேரூந்துகளில் அழைத்து வரப்பட்ட கடற்படையினர் வவுனியா பம்பைமடு த னிமைப்ப டுத்தல் முகாமில் த னிமைப்ப டுத்தப்ப ட்டனர்.

இதேவேளை, கடற்படையினரை அழைத்து வந்த பேரூந்துகளை வவுனியா, குருமன்காடு பகுதியில் வைத்து இரு ஊடகவியலாளர்கள் புகைப்படம் எடுத்த போது அங்கு வந்த கடற்படை அதிகாரிகள் ஊடகவியலாளரை புகைப்படங்களை அ ழிக்குமாறு கூறி த ர்க்க த்தில் ஈடுபட்டனர்.  

இதன் போது 17 பேரூந்துகளும் வீதியில் நிறுத்தப்பட்டமையால் சிறிது நேரம் அவ் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இந்நிலையில் ச ம்பவ இடத்திற்கு மேலும் இரு ஊடகவியலாளர்கள் சென்று கடற்படையினருடன் கலந்துரையாடியதையடுத்தும், சம்பவ இடத்திற்கு பொலிசார் வருகை தந்து போக்குவரத்து நெ ரிசலை கட்டுப்படுத்த மு னைந்ததை யடுத்தும் கடற்படையினர் அ ங்கிருந்து சென்றிருந்தனர். 

You might also like