சற்று முன் பெற்றோலின் விலை தொடர்பில் வெளியான அதிரடி தீர்மானம்

பெற்றோலின் விலை

ஒரு லீட்டார் பெற்றோலுக்கான விலையை ஐந்து ரூபாவினால் குறைப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு லீட்டார் பெற்றோல் 137 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி நிறுனம் ஒரு லீட்டார் பெற்றோலுக்கான விலையை அண்மையில் ஐந்து ரூபாவினால் அதிகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

You might also like