அரிசி வர்த்தகர்களினால் நாட்டில் செ யற்கையான அரிசித் த ட்டுப்பாடு : அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன

அரிசி வர்த்தகர்களினால் நாட்டில் செ யற்கையான அரிசித் தட்டுப்பாடு : அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன

பொலன்னறுவையிலுள்ள பாரிய அரிசி ஆலைகள் சில நு கர்வோர் அதிகார சபை அதிகாரிகளால் ப ரிசோ தனைக்குட்படுத்தப்பட்டன.

அரலிய அரிசி உற்பத்தி ஆலை கண்காணிக்கப்பட்டபோது அ மைதியி ன்மை ஏ ற்பட்டது.

இதேவேளை, அரிசி வர்த்தகர்கள் சிலர் ஒன்றிணைந்து நாட்டில் செ யற்கையான அரிசித் தட்டுப்பாட்டை தோற்றுவித்துள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

சில அரச அரிசி ஆலைகளை ஆரம்பித்து ச ர்வாதி காரப் போ க்கினை முடிவிற்குக் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

You might also like