மாவட்ட ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன் ப ரிதா பமா க ப லி

முல்லைத்தீவு மாணவன்/strong>

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு கு ளத்தில் கு ளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீ ரில் மூ ழ்கி ப ரிதாப மா க உ யிரி ழந் துள் ளார்.

23.05.2020 மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உ யிரி ழந் த மாணவன் முதலாம் வட்டாரம் கைவேலி புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரியில் உயதரப்பரீட்சை 2019 வர்த்தகப்பிரிவில் மாவட்ட ரீதியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.

ச ம்ப வ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like