வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு திரும்பும் அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்களை த னிமைப்ப டுத்தல் தொடர்பில் வெளியான தகவல்!

அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்களை

வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்களை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்துள்ளார்.

கொ ரோனா வை ரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து செய்தியாளர் சந்திப்பு ஒன்று சனிக்கிழமை (23) முற்பகல் இடம்பெற்ற நிலையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

த னிமைப்ப டுத் தல் விடயத்தில் ஒரு சிறிய விடயத்தை நாம் கூறலாம் என்று நினைக்கின்றேன். போக்குவரத்து நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் த னிமைப்ப டுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இருந்த போதிலும் பா துகா ப்பு வ லயத்தில் உள்ள மாவட்டத்திலிருந்து குறித்த சூ ழ்நிலையில் வருபவர்கள் தங்களை சு ய க ட்டுப்பா ட்டுடன் பொதுச் சுகாதார ப ழக்கவழக் கங்களுடன் பா துகாத்துக்கொ ள்ள வேண்டும் என்றார்.

You might also like