சற்று முன் வவுனியா சிதம்பரபுரத்தில் சோ கம் : 8வயது சிறுவன் ப ரிதா பமா க ப லி

வவுனியா சிதம்பரபுரம் கற்குவாரியில்

வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்குளம் யுனிட் -2 பகுதியில் கற்குவாரியில் வீ ழ்ந்து 8 வயதுடைய சிறுவன் ம ரணம டைந் துள் ளார்.

இன்று (24.05.2020) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இச் ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கற்குவாரியில் கல் அ கழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த கற்குவாரிக்கு சென்ற அச் சிறுவன் கற்குவாரியிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் போத்தல் ஒன்றினை கோரியுள்ளார்.

அதன் பின்னர் அச் சிறுவன் கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்று த வறுதலாக கல் அ கழ்வுக்காக வெ ட்டப்ப ட்ட குழியினுள் (நீர் நிரம்பிய நிலையில்) வீ ழ்ந்து நீரில் மு ழ்கியுள்ளா ன்.

சென்ற சிறுவனை காணவில்லை என கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்ற கற்குவாரியிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர் சிறுவன் கு ழியினுள் உ யிரு க்கு போ ராடுவத னை அவதானித்து உடனடியாக அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

அயலவர்களின் உதவியுடன் சிறுவன் மீ ட்கப்ப ட்டு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் சமயத்தில் சிறுவன் உ யிரிழ ந்துள் ளார். சிறுவனின் ச டலம் பி ரேத ப ரிசோதனைக் காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாயின்றி இரண்டு வயதிலிருத்து தந்தை மற்றும் மாமாவின் அரவணைப்பில் வாழ்ந்த சிதம்பரபுரம் சிறி நாகராஜா வித்தியாலயத்தில் தரம் 2இல் கல்வி கற்கும் 8வயதுடைய நிரோஐிதன் சிமியோன் என்ற சிறுவனை இச் ச ம்பவத் தில் உ யிரிழ ந்துள் ளார்.

நேற்றையதினம் (23.05) இச்சிறுவனின் 8வது பிறந்ததினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது. ச ம்ப வம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சிதம்பரபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like