சற்று முன் வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கில் வி பத் துக்குள் ளான இளைஞன் ப லி

சற்று முன் வவுனியா குருமன்காட்டு சந்தியில்

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் வி பத் தில் ப டுகாய மடைந் த இளம் குடும்பஸ்தர் சி கிச்சை ப லனின்றி இன்று (25.05.2020) ம ரணம டைந் துள் ளார்.

கடந்த 15ஆம் திகதி வவுனியா, குருமன்காடு பகுதியில் இருந்து நகர் நோக்கி புகையிரத நிலைய வீதியில் மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவர் பயணித்த போது, எதிர் திசையில் பயணித்த பாரவூர்தி ஒன்றுடன் மோதி அதே  திசையில் பயணித்த பட்டா ரக வாகனத்துடனும் மோதி மோட்டர் சைக்கிள் வி பத் துக்குள் ளாகி அதில் பயணித்த இரு இளைஞர்கள் ப டுகாயம டை நத நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அ னுமதிக்கப்ப ட்டிருந்தனர்.

குறித்த விபத்தில் ப டுகாயம டைந்தி ருந்த வவுனியா வைத்தியசாலையில் சி கிச்சைக் காக அனுமதிக்கப்பட்டிருந்த வவுனியா, திருநாவற்குளத்தைச் சேர்ந்த கிறிஸ்ரி (வயது 39) என்ற இளம் குடும்பஸ்தரே ம ரணம டைந்துள் ளார். கா யமடைந் த ம ற்றைய நபர் தொடர்ந்தும் சி கிச் சை பெற்று வருகிறார்.  

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர். 

You might also like