இர ணைமடு த னி மைப்படுத்தல் மு கா மிலிருந்து கொ ரோ னா தொ ற்று ச ந்தேகநபர்க ளை ஏ ற்றிவந்த நோ யா ளர் கா வு வ ண்டி வி பத்து

கொ ரோ னா தொ ற்று க்கு இல க்காகியதாக ச ந்தேகி க்கப்படும் நப ர்களை வை த்தியசாலைக்கு அ ழைத்து சென்ற நோ யா ளர் கா வு வ ண்டி, டி ப்பர் வாகனமொன்றுடன் மோ தி விப த்திற்கு இ லக்காகியுள்ளது

இந்த ச ம்பவம் யாழ். தென்மராட்சி A9 வீதியின் மீ சாலை பு த்தூர் ச ந்திக்கருகாமையில் இன்று பி ற்பகல் இடம்பெற்றுள்ளது.

இர ணைமடு வி மா னப்ப டையின் தனி
மைப்ப டுத்தல் மு காமி லிருந்து கொ ரோ னா தொ ற்று ச ந்தே கத்தின் பேரில் யாழ். போதனா வை த்திய சா லைக்கு மூ வரை அழைத்து வந்த நோ யா ளர் காவு வண்டியுயே இவ்வாறு வி பத்தி ற்கு இ லக்காகியுள்ளது.

எனினும் இ தன்போது உ யிர் சே தமோ, கா யங்க ளோ யாருக்கும் ஏ ற்பட்டிரு க்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதனையடுத்து கொ ரோ னா தொ ற்று ச ந்தேகநபர்கள் சா வகச்சேரி ஆ தார வை த்திய சாலை நோ யாளர் கா வு வண்டி மூலம் யாழ். போ தனா வை த்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வி பத்து டன் தொடர்புடைய டி ப்பர் வா கனத்தை தடுத்து வைத்துள்ள கொ டிகாமம் பொலிஸார் மே லதிக வி சார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like