சற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப்பு : இரு சிறுவர்கள் ப டுகா யம்

சற்று முன் வவுனியா செட்டிக்குளத்தில்

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியார்புளியங்குளம் பகுதியில் இன்று (27.05.2020) கு ண்டு வெ டித்த தில் இரு சிறுவர்கள் ப டுகா யமடை ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டியார்புளியங்குளம் காட்டுப்பகுதியில் வீதியோரமாக கிடந்த வெ டிபொ ருளை அப்பாதையுடாக சென்ற 14வயது மதிக்கத்தக்க சிறுவன் வீட்டிற்கு எடுத்துச்சென்று அவரின் சக நண்பனுடன் அப் பொருளை சுற்றியலினால் அ டித்து உ டைத் துள்ளா ர். இதன் போது அவ் வெ டிபொ ருள் வெ டித் தில் இரு சிறுவர்களும் ப டுகா யம டைந்துள் ளனர்.

ப டுகாய மடைந் த சிறுவர்கள் அயலவர்களின் உ தவியுடன் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவ் வி பத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like