வவுனியா செட்டிக்குளத்தில் கு ண்டு வெ டிப் பு தொடர்பில் வெ ளியான தகவல்

வவுனியா செட்டிக்குளத்தில்

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆண்டியார்புளியங்குளம் – வாழவைத்தகுளம் பகுதியில் இன்று (27.05) மாலை இடம்பெற்ற கு ண்டு வெ டிப்பு ச ம்ப வத் தில் 14,12வயதுடைய இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அ னுமதிக் கப்பட்டுள்ளனர்.

ஆண்டியார்புளியங்குளம் பகுதியில் ந டமாட்டம் அ ற்ற வளாகத்தில் காணப்பட்ட கு ண்டி னை அப்பகுதியுடாக சென்ற 14வயதுடைய குறித்த சிறுவன் கையில் எடுத்துக்கொண்டு வாழவைத்தகுளம் பகுதிக்கு எடுத்துச்சென்று அக் கு ண்டினை அவரும் அவரின் நண்பனும் சு த்தி யலி னால் கு த்தி விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் கு ண்டு வெ டித்து இருவரும் ப டுகா யமடைந் தனர்.

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் 12,14வயதுடைய இரு சிறுவர்களும் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அ னுமதிக்கப் பட்டதுடன் மே லதிக சி கிச்சைக் காக குறித்த இரு சிறுவர்களும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இ டமாற் றப்பட்டுள்ளனர்.

இதில் 14வயதுடைய சி றுவனின் கை வி ரல்கள் சே தமடைந் துள்ள துடன் 12வயதுடைய சிறுவன் சி றிய கா யங்க ளுக்குள் ளாகியுள் ளார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

ச ம்பவம் தொடர்பிலான மேலதிக வி சாரணைக ளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like