சற்றுமுன் வெ ளியாகிய த கவல் மீ ண்டும் நாடு மு ழுவதும் ஊ ரட ங்கு

சற்றுமுன் வெளியாகிய தகவல் மீண்டும் நாடு முழுவதும் ஊ ரடங்கு

மே 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் நாடளாவிய ரீதியில் ஊ ரடங்கு அமுல்படுத்தப்பட உள்ளது.

ஜனாதிபதி ஊ டகப்பிரிவு இன்று வெளியிட்ட விசேட ஊடக அறி வித்தலில் இதனை தெரிவித்துள்ளது.

மேலும், ஜூன் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை மா த்திரமே ஊ ரடங்கு அமுலில் இருக்கும்.

அத்துடன், ஜூன் 4ஆம் திகதி மற்றும் 5 ஆம் திகதி ஆகிய இரு நாட்களிலும் நாடளாவிய ரீ தியில் ஊ ரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும்.

ஜூன் 6ஆம் திகதி சனிக்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை நா டளாவிய ரீதியில் இரவு 10 மணி முதல் அ திகாலை 4 மணிவரை மாத்திரமே ஊ ரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

You might also like