வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர்கள் அ திரடி ந டவடிக் கை : உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

வவுனியாவில் பொது சு காதார ப ரிசோ தகர்கள் அ திரடி ந டவடிக் கை

வவுனியா நகரப்பகுதியில் பொது சு காதார ப ரிசோ தகர்கள் நேற்றையதினம் (28.05.2020) மாலை 6.30 மணி தொடக்கம் 7.30 மணிவரையிலான காலப்பகுதியில் உணவகங்கள் , ம துபானசா லைகள் மீது தி டீர் சோ தனை ந டவடிக் கையில் ஈடுபட்டிருந்தனர்.

கோ விட் -19 வை ரஸ் தா க்க ம் கா ரணமாக பல்வேறு நிபந்தனைகள் அடிப்படையில் உணவகங்கள் , வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் இனக்கம் தெரிவித்திருந்தனர்.

இந் நிலையில் யூட் பிரீஸ் (சுகாதார வைத்திய அதிகாரி) , பொது சுகாதார பரிசோதகர்களான வோல்டயன் , எர்சன் றோய் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினர் நேற்று மாலை வவுனியா நகரப்பகுதிகளில் உள்ள உணவகங்கள் , ம துபா னசாலைக ளுக்கு தி டிர் வி ஜயம் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது உணவகங்களுக்கு வருகை தருகின்ற வாடிக்கையாளர் கை சுத்தம் செய்வதில்லை , கூட்டாக இருந்து உணவருந்துவது , மருத்துவசான்றிதழ் இன்றி பணியாளர்கள் காணப்பட்டமை , கா லவ தியான உணவுப்பொருட்கள் , முகக்கவசம் சீராக அணியாமை போன்ற பல்வேறு கு ற்றச்செ யல்களை பார்வையிட்ட அக்குழுவினர் குறித்த உணவகங்களுக்கு எ திரா க ச ட்ட நடவடிக்கை எ டுப்பத ற்கு றிய நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதுடன் சில உணவகங்களுக்கு எ ச்ச ரிக் கையும் வழங்கினார்கள்

 

கோ விட் -19 வை ரஸ் தா க்க த்தி லிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக கடமை நேரம் தவிர்ந்து மாலை (6.30மணி தொடக்கம் 7.30மணி வரையிலான) காலப்பகுதியில் சேவையாற்றும் இவர்கள் சமூகத்தின் கீரோக்கள் ஆவார்கள்

You might also like