கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில் வெளியான தகவல்
கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில் வெளியான தகவல்
கற்கிடங்கு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் தொடர்பில் பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல் ஒன்றை ஆலய பரிபாலன சபையினர் விடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு கற்கிடங்கு கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 1.6.2020 திங்கட்கிழமை இடம்பெற இருக்கின்றது.
அந்த வகையில் இந்த வருடாந்த பொங்கல் உற்சவம் தற்போது நாட்டில் நி லவுகி ன்ற அ சாதாரண சூ ழ்நி லை மற்றும் த விர் க்க முடியாத கா ரணங்கள் கா ரணமாக விழா நடைபெற மாட்டாது.
அன்றைய தினம் சாதாரண பூசை வழிபாடுகழும் நடைபெற மாட்டாது என்பதனையும் அனைத்து அடியார்களுக்கும் அறியத்தருகின்றோம் என குறித்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது