கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிப்பு

கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி  செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட  நான்கு உளவுஇயந்திரங்களுடன்  கூடிய  நீர்த்தாங்கிகள்  கிளிநொச்சி மாவட்ட  செயககத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது

இன்று  கிளிநொச்சி மாவட்டத்தில்  உள்ள கரச்சி,கண்டாவளை ,பூநகரி,பச்சிலைப்பள்ளி  ஆகிய நான்கு பிரதேச செயகத்திற்கும் குறித்த பிரிவு  பிரதேச செயலரிடம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்  சுந்தரம் அருமைநாயகத்தினால்  இன்று கையளிக்கப்பட்டுள்ளது

You might also like