மடு பொலிஸ் நிலையத்தில் ச ரண டைந் த தந்தையும் மகளும் : வெ ளியான கா ரணம்

மடு பொலிஸ் நிலையத்தில்

இந்தியாவில் இருந்து ச ட்ட வி ரோத மா ன முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த தந்தையும் மகளும் மடு பொலிஸ் நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ச ரண டைந் துள் ளனர்.

குறித்த இருவரையும் மடு காவல் நிலையத்தில் தடு த்து வைத்து வி சார னைக்கு கால்துறையினர் உ ட்படுத் தியுள்ள னர்.

இந்தியா தமிழ்நாடு கோயம்புத்தூர் அகதி முகாமில் இருந்து கடல் மூலம் நேற்று திங்கட்கிழமை (1) அதிகாலை 33 வயதுடைய தந்தை மற்றும் 8 வயதுடைய மகள் ஆகிய இருவரும் தலைமன்னார் கடற்கரையை வ ந்த டைந்தனர்.

வருகை தந்த இருவரையும் 33 வயதுடைய நபரின் தந்தை மடு பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சின்ன பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்

இந்த நிலையில் தற்போது ‘கொ ரோனா’ கா லம் எ ன்ப தால் இந்தியாவில் இருந்து வந்த கா ரண த்தி னா லும் அ ச்ச ம் கா ரண மாக மகன் மற்றும் மகனின் மகள் ஆகிய இருவரையும் மடுப் பொலிஸ் நிலையத்தில் ச ரண டையு மாறு தெ ரிவி த்து ள் ளார்.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் இரவு தங்கிய வீட்டார் சுய த னிமை ப்படு த்த லில் வை க்கப் பட் டுள்ள துடன் படகு மூலம் வந்த தந்தை மற்றும் மகள் இருவரையும் மடுப் பொலிசார் கை து செ ய்து வி சார ணைக ளை செ ய்து வருகின்றனர்.

வி சார ணை கள் மு டிந் தவுடன் குறித்த இருவரும் த னிமை ப்ப டுத் தல் மு காமிற்கு அ னுப்பி வை க்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like