இன்றைய ராசிபலன் 03.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்றைய ராசிபலன் 03.06.2020 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம்.

இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

மேஷம்:

மேஷம் பொதுப்பலன்கள்:

இன்று அனுகூலமான நாளாக இருக்கும். இன்று சிறந்த பலன்கள் காணப்படும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள்.

மேஷம் வேலை / தொழில்:

உங்களிடத்தில் காணப்படும் அசாதாரணமான திறமை காரணமாக பணியிடத்தில் சிறப்பான வளர்ச்சி காணப்படுகின்றது. இதன் மூலம் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.

மேஷம் காதல் / திருமணம்:

உங்கள் துணையுடன் ஒட்டுதலை வளர்த்துக் கொண்டு ஒட்டி உறவாடுவதன் மூலம் நல்லுறவை பராமரிக்கலாம். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.

மேஷம் பணம் / நிதிநிலைமை:

நிதிநிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் சேமிப்பு ஆற்றல் அதிகரிக்கும். உங்கள் கையிலுள்ள பணத்தை பயனுள்ள வகையில் செலவு செய்வீர்கள்.

மேஷம் ஆரோக்கியம்:

உங்களிடம் காணப்படும் மன உறுதி காரணமாக இன்று நீங்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.

ரிஷபம்:

ரிஷபம் பொதுப்பலன்கள்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். முடிவுகள் எடுப்பதில் திடமாக இருப்பீர்கள்.

ரிஷபம் வேலை / தொழில்:

பதவி உயர்வு வகையில் பாராட்டு கிடைக்கும். உங்கள் திறமை மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்.

ரிஷபம் காதல் / திருமணம்:

உங்கள் துணையுடன் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொண்டு இருவரும் மகிழ்வீர்கள். வெளியிடங்களுக்கு சென்று உங்களின் தரமான நேரத்தை கழிப்பீர்கள்.

ரிஷபம் பணம் / நிதிநிலைமை:

உங்கள் கடின உழைப்பின் மூலமாக ஊக்கத்தொகை அல்லது சலுகை வகையில் கூடுதல் பண வரவு கிடைக்க வாய்ப்புள்ளது.

ரிஷபம் ஆரோக்கியம்:

நீங்கள் சிறந்த ஆற்றலுடன் காணப்படுவீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்:

மிதுனம் பொதுப்பலன்கள்:

உடல் ஊனமுற்றோர் அல்லது நோயாளிகளுக்கு தொண்டு செய்வதன் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம். உங்கள் இலக்குகளை அடைவதில் தாமதம் ஏற்படும்.

மிதுனம் வேலை / தொழில்:

இன்று பணிகள் அதிகமாக காணப்படும். சவாலான சூழல்களை நீங்கள் சமாளிக்க வேண்டும்.

மிதுனம் காதல் / திருமணம்:

குடும்ப பிரச்சினை பற்றி உங்கள் துணையுடன் வா க்குவா தத்தில் ஈடுபடுவீர்கள். இதனால் உறவில் மு ரண் பாடு ஏற்படும்.

மிதுனம் பணம் / நிதிநிலைமை:

பணம் அதிக அளவில் காணப்படாது. மருத்துவ செலவுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

மிதுனம் ஆரோக்கியம்:

இன்று தோல் எரி ச்சல் கள் காணப்படலாம். எண்ணெய் மற்றும் கார உணவுகளை தவிர்க்கவும்.

கடகம்:

கடகம் பொதுப்பலன்கள்:

இன்று சில சௌகரியங்களை இழக்க நேரலாம். இன்று கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் தந்தையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். ஆன்மீக ஈடுபாடு அமைதியை அளிக்கும்.

கடகம் வேலை / தொழில்:

உங்கள் பணிகளை ஒழுங்கமைத்து பணியாற்ற சிறப்பாக திட்டமிட வேண்டும். நீங்கள் சிறந்த பலன் பெற இன்று கவனமுடன் பணியாற்ற வேண்டும்.

கடகம் காதல் / திருமணம்:

நீங்கள் உங்கள் துணையிடம் உணர்ச்சிகரமாக நடந்துகொள்வீர்கள். இந்தப் போக்கு உறவின் புரிந்துணர்வை பாதிக்கும்.

கடகம் பணம் / நிதிநிலைமை:

உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை அல்லது சலுகை வகையில் பணம் கிடைக்கும். என்றாலும் சேமிக்கும் ஆற்றல் குறைந்து காணப்படும்.

கடகம் ஆரோக்கியம்:

அதிக வேலை காரணமாக பதட்டமும் மூட்டுகளில் வலியும் ஏற்படலாம். இசையைக் கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம்.

சிம்மம்:

சிம்மம் பொதுப்பலன்கள்:

உங்களின் சிறந்த தகவல் பரிமாற்ற திறன் மூலம் நீங்கள் சாதிப்பீர்கள். இன்று நம்பிக்கையான மனநிலையும் உறுதியும் உங்களிடம் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இன்றைய நாளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிம்மம் வேலை / தொழில்:

உங்கள் சிறந்த பணிக்கு நற்பெயர் பெறுவீர்கள். உங்கள் திறமை உங்கள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்கள் தனித்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.

சிம்மம் காதல் / திருமணம்:

உங்கள் துணையிடம் நேர்மையாக உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே நல்ல புரிந்துணர்வு காணப்படும்.

சிம்மம் பணம் / நிதிநிலைமை:

உங்கள் கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை கிடக்கும். இது உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும்.

சிம்மம் ஆரோக்கியம்:

உங்களிடம் காணப்படும் மன உறுதி காரணமாக நீங்கள் இன்று திடமான ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

கன்னி:

கன்னி பொதுப்பலன்கள்:

இன்றைய சவால்களை எதிர்கொள்ள நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியாக இருக்க இசை மற்றும் பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுங்கள்.

கன்னி வேலை / தொழில்:

உங்கள் பணிகளை மேற்கொள்வதில் சில போராட்டங்களை எதிர்கொள்வீர்கள். அதிகப் பணிகள் காணப்படும். தவறுகள் நேராமல் இருக்க பணிகளை திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.

கன்னி காதல் / திருமணம்:

உங்கள் துணையுடன் திருப்திகரமான உறவுநிலை காணப்படாது. வேறுபாட்டைகளைய இருவரும் மனம் திறந்து பேசுவது நல்லது.

கன்னி பணம் / நிதிநிலைமை:

இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். செலவுகள் அதிகமாக காணப்படும்.

கன்னி ஆரோக்கியம்:

உங்கள் தாயின் உ டல் ந லத்திற்காக பணம் செலவு செய்ய நேரும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்

துலாம்:

துலாம் பொதுப்பலன்கள்:

இன்று சவால்கள் நிறைந்திருக்கும். உங்கள் வளர்ச்சியில் தடைகளை சந்திப்பீர்கள். உங்கள் இலக்குகள் நோக்கி செயல்பட வேண்டும். பெரிய அளவில் சிந்தனையை ஏற்படுத்திக் கொண்டு விரும்பிய பலன்களை அடைய வேண்டும்

துலாம் வேலை / தொழில்:

பணியில் சிறிது மந்தநிலை காணப்படும். உங்கள் பணிகளை திறமையாக ஆற்றுவதில் தைரியம் இழந்து காணப்படுவீர்கள். நம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பை பெறுங்கள்.

துலாம் காதல் / திருமணம்:

உங்கள் பேச்சில் கட்டுப்பாட்டை இழக்க வாய்ப்புள்ளது. எனவே உங்கள் துணையுடனான அணுகுமுறையில் பொறுமை தேவை. நட்புடன் பழக முயலவும்.

துலாம் பணம் / நிதிநிலைமை:

பூர்வீக சொத்து மூலமாக பண வரவு ஏற்படும். என்றாலும் உங்கள் சேமிப்பு நிலை உயர்வது கடினம்.

துலாம் ஆரோக்கியம்:

சளி சம்பந்தமான பிரச்சினை காணப்படும். ஆரோக்கியமாக இருக்க குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம்:

விருச்சிகம் பொதுப்பலன்கள்:

உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். இன்று வெற்றி பெறுவதற்கு திட்டமிட வேண்டும். பதட்டப்படாமல் கட்டுப்பாட்டுடன் உங்கள் செயல்களை செய்ய வேண்டும்.

விருச்சிகம் வேலை / தொழில்:

உங்கள் கடினமான பணிகளைகூட எளிதாக முடிப்பீர்கள். விரும்பி பணியாற்ற முயல்வதன் மூலம் பணிகளை குறித்தநேரத்தில் முடிக்க இயலும்.

விருச்சிகம் காதல் / திருமணம்:

உங்கள் துணையின் விருப்பபடி நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்று சமாதனப் படுத்துங்கள். இதனால் இருவருக்குமிடையிலான உறவு மேம்படும்.

விருச்சிகம் பணம் / நிதிநிலைமை:

வங்கியில் போதுமான பண இருப்பு பராமரிக்க இயலாது.தவிர்க்க முடியாத செலவுகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

விருச்சிகம் ஆரோக்கியம்:

அதிக வேலை காரணமாக தலை வலி பாதிப்பு ஏற்படலாம். உடல் சூடு சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்படுவீர்கள்.

தனுசு:

தனுசு பொதுப்பலன்கள்:

தனுசு பொதுப்பலன்கள்:

இன்று நீங்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். உங்கள் திறமைகளை வெளிபடுத்த நம்பிக்கையான வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் உறுதியுடன் காணப்படுவீர்கள்.

தனுசு வேலை / தொழில்:

உங்கள் சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். பணியிடச் சூழல் சிறப்பாக இருக்கும். உங்கள் பணிகளை குறித்த நேரத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள்.

தனுசு காதல் / திருமணம்:

உங்கள் துணையுடன் அமைதியாகப் பழக வேண்டும். இதன் மூலம் இருவரின் உறவுப் பிணைப்பு வலுப்படும்.

தனுசு பணம் / நிதிநிலைமை:

நிதிநிலை மகிழ்ச்சிகரமாகவும் பாதுகாப்பாகவும் காணப்படும். உங்கள் பாதுகாப்பிற்கு தேவையான பணம் கிடைக்கும்.

தனுசு ஆரோக்கியம்:

உங்களிடம் மிகுந்த ஆற்றல் காணப்படும். இதன் காரணமாக சிறந்த ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.

மகரம்:

மகரம் பொதுப்பலன்கள்:

இன்று நீங்கள் மும்மரமாக செயல்படும் சூழ்நிலை காணப்படும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம்.

மகரம் வேலை / தொழில்:

பணியிடத்தில் நற்பெயர் எடுக்க வாய்ப்புள்ளது. கடினமான பணிகளையும் இன்று எளிதாக செய்து முடிப்பீர்கள்.

மகரம் காதல் / திருமணம்:

உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும். இதன் மூலம் இருவரிடையே நல்லுறவும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

மகரம் பணம் / நிதிநிலைமை:

நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பணம் அதிகமாக இருக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

மகரம் ஆரோக்கியம்:

இன்று நிறைந்த ஆற்றலும் சிறந்த ஆரோக்கியமும் காணப்படும். நீங்கள் திடமாக இருப்பீர்கள்.

கும்பம்

கும்பம் பொதுப்பலன்கள்:

இன்றைய நாள் சாதகமான பலன்களை அளிக்காது. இன்று வளர்ச்சி காண கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் தகவல் பரிமாற்ற பிரச்சினை காணப்படும். ப தட்ட த்தை தவிர்க்கவும்.

கும்பம் வேலை / தொழில்:

பணியிடச் சூழல் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மகிழ்ச்சி கரமாக இருக்காது. பணியில் வளர்ச்சி காண கூடுதல் முயற்சி தேவை.

கும்பம் காதல் / திருமணம்:

உங்கள் துணையிடம் சிறிய விஷயங்களையும் பெரிதாக எடுத்துக் கொள்ள முனைவீர்கள். இதனால் இருவரிடையிலான உறவில் மகிழ்ச்சி குறையும்.

கும்பம் பணம் / நிதிநிலைமை:

நிதி வளர்ச்சி மகிழ்சிகரமாக இருக்காது.வரவுக்கும் செலவுக்குமான சமநிலையை பராமரிப்பது கடினமாக இருக்கும்.

கும்பம் ஆரோக்கியம்:

உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரலாம். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

மீனம்:

மீனம் பொதுப்பலன்கள்:

இன்றைய கடினமான சூழ்நிலைகளை அமைதியாக சமநிலை உணர்வுடன் சமாளித்தால் சிறந்த பலன் கிடைக்கும். இன்று அனுசரித்து நடந்து கொள்ளவேண்டும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

மீனம் வேலை / தொழில்:

உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் மோதல்கள் காணப்படும். சுமூகமாக பணியாற்ற உங்கள் பதட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மீனம் காதல் / திருமணம்:

உங்கள் துணையிடம் அகந்தைப் போக்கை தவிருங்கள்.இதன் மூலம் உறவில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம் பணம் / நிதிநிலைமை:

இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். பணத்தில் ஸ்திரத்தன்மை பாதுகாக்க சிக்கனப்படுத்தி பணத்தை சேமிக்க வேண்டும்.

மீனம் ஆரோக்கியம்:

ஆரோக்கியமாய் இருக்க ஆரோக்கிய உணவை உண்ண வேண்டும். இறை வழிபாடு உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

You might also like