வவுனியாவில் மோட்டார் சை க்கில் வி பத்து பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் ப லி

வவுனியாவில் மோட்டார் சை க்கில் வி பத்து பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் ப லி

வவுனியா கனகராயன்குளம் எ9 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் ம ரணம டைந் துள்ளனர்.

குறித்த வி பத்து தொடர்பாக தெரியவருகையில்,

மட்டகளப்பில் பணியாற்றும்  பொலிஸ் உத்தியோகத்தர் வி டுமு றை நிமித்தம் யாழ்பாணத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிற்கு பிறிதொரு இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது இன்று காலை.5:30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில் நி றுத்தி வை க்கப்பட் டிருந்த லொறியுடன் மோதியதில் குறித்த வி பத்து இடம்பெற்றுள்ளது.

வி பத்தில் அரசடி வீதி நல்லூரை சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தரான ஜெயமூர்த்தி திசிகாந்தன், பளை வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த  நிசான் யனுஸ்டன் ஆகிய இருவரும் ம ரணம டைந்து ள்ள னர்.

ச டலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வி பத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like