வவுனியாவில் கை,கால் க ட்டப் பட்டு அ ழுகிய நி லையில் இளைஞனின் ச டலம் மீ ட்பு

வவுனியாவில் கை,கால் க ட்டப் பட்டு அ ழுகிய நி லையில் இளைஞனின் ச டலம் மீ ட்பு

வவுனியா மகாறம்பைக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட காத்தார் சின்னக்குளம் 4ம் ஒழுங்கையில் கை,கால் க ட்ட ப்பட் டு அ ழுகி ய நிலையில் இளைஞரோருவரின் ச டல த்தி னை இன்று (03.06.2020) காலை பொலிஸார் மீ ட்டெ டுத்துள் ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஒர் குடும்பத்தினர் (கணவர் (ம ரணி த்த இளைஞன்) , மனைவி, கணவரின் தயார்) கடந்த 30.08.2019 அன்று காத்தார் சின்னக்குளம் 4ம் ஒழுங்கையில் வாடகைக்கு வீடொன்றினை பெற்று வசித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ச டலமா க மீ ட்க்க ப்பட்ட வரின் தயார் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

இந் நிலையில (கணவர் (ம ரணி த்த இளைஞன்) , மனைவி இருவரும் குறித்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ம ரணி த்த இளைஞரின் மனைவியும் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். த னிமை யில் வசித்த நபரே இவ்வாறு ச டல மாக மீ ட்க ப்பட் டுள்ளார்.

குறித்த வீட்டிலிருந்து இன்றையதினம் காலை து ர்நா ற்றம் வீ சியு ள்ளது. இதனை அடுத்து வீட்டிற்கு முன்பாக ஒன்று கூடிய கிராம மக்கள் ச ந்தே கமடை ந்த நிலையில் வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

ச ம்பவ இ டத்தி ற்கு வி ரைந்த பொலிசார் வீட்டின் யன்னல் வழியாக பார்த்த போது தூ க்கில் தொ ங்கிய நி லையில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ச டல மாக இருப்பதை அவதானித்தனர். அதன் பின்னர் கதவினை உடைத்து பொலிஸார் பார்வையிட்ட சமயத்தில் கை மற்றும் கால் க யிற்றி னால் க ட்ட ப்பட் டுள் ளது டன் அ ழுகி ய நி லையில் குறித்த இளைஞனின் ச டலம் காணப்பட்டுள்ளது.

30வயது மதிக்கத்தக்க கொழும்பு பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு ச டல மாக மீ ட்கப் பட்டுள் ளதாக தெரியவருகின்றது.

வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் மேலதிக விசாரணைகளுக்காக கு ற்றத்த டுப்பு பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

You might also like