வவுனியாவில் பூ ட்டிய வீ ட்டி லிருந்து இளைஞரின் ச டலம் மீ ட்பு

வவுனியாவில் பூ ட்டிய வீ ட்டி லிருந்து இளைஞரின் ச டலம் மீ ட்பு

வவுனியா காத்தார்சின்னகுளம் நான்காம் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் ச டல த்தி னை பொலிசார் இன்று (03.06.2020) காலை மீ ட்டெடு த்துள் ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து இன்றையதினம் காலை து ர்நா ற்றம் வீ சியு ள்ள து. இதனை அடுத்து வீட்டிற்கு முன்பாக ஒன்று கூடிய கிராம மக்கள் ச ந்தே கம டைந்த நிலையில் வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

ச ம்பவ இ டத்தி ற்கு வி ரைந்த பொலிசார் வீட்டின் யன்னல் வழியாக பார்த்த போது தூ க்கில் தொ ங்கிய நி லை யில் 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் ச டல மாக இருப்பதை அவதானித்தனர்.

ச டல மாக மீ ட்க ப்ப ட்ட இளைஞர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என்றும் குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வருவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

குறித்த ச ம்ப வம் தொடர்பாக தடயவியல் மற்றும் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னர்.

You might also like