புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதுடைய யு வதியி ன் ச டலம் மீ ட்பு

புதுக்குடியிருப்பு பகுதியில்

புதுக்குடியிருப்பு மாணிக்கபுரம் பகுதியில் கி ணற் றிலிரு ந்து இ ளம் யு வதியின் ச டல ம் மீ ட்கப்ப ட்டு ள்ள தாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 03 தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிலையில் இன்று காலை ச டலம் கி ணற்றி லிரு ந்து இனங்காணப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் மாணிக்கபுரம் கிராமத்திலே இச்ச ம்பவ ம் இடம்பெற்றுள்ளது.

ச டல மாக மீ ட்கப் பட் ட கு றித்த யு வதி அதே கிராமத்தை சேர்ந்த 21 வயதுடைய இராமலிங்கம் நிறோஜினி என்பது க ண்டறி யப்பட் டுள்ளது.

இந்நிலையில் இது கொ லையா த ற்கொ லையா என்பதை கிராம சேவையாளர் உமாஜிதன் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிசார் மு ன்னெ டுத்து வருகின்றனர்.

ச டலம் பி ரேத ப ரிசோ தனைக ளின் பின்னர் உ றவி னர்க ளிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like