கிளிநொச்சிக்கும் பரவிய வெ ட்டுக்கி ளிகள் ! வி வசாயிகள் கவலை

கிளிநொச்சிக்கும் பரவிய வெ ட்டுக்கி ளிகள் ! விவசாயிகள் கவலை

குருநாகல் மாவத்தகம பகுதியில் அடையாளங் காணப்பட்ட வெட் டுக்கி ளி வட மாகாணத்தில் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாவும் விவசாய பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.எம்.டபிள்யூ.வீரகோன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் அந்த வெ ட்டுக்கி ளி தற்போது தா க்கத் தை ஏ ற்படுத் தியுள் ளதாகவும் கூறப்படுகின்றது.

குருநாகல், கேகாலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் வெ ட்டுக்கி ளி பர வியு ள்ளது.

எனினும், வெ ட்டுக்கி ளி பர வல் தகவல் பற்றி ஆராய்ந்து வருவதாக வடக்கு விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வழமையாக வடக்கில் காணப்படுகின்ற வெ ட்டுக்கிளி களையும் புதிதாக பரவி வருகின்ற வெ ட்டுக்கி ளிகளாக விவசாயிகள் கருதுவதாக திணக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இது சம்பந்தமாக விரிவான பரிசீலனை நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கிரிந்த புஹூல்வெல பகுதியில் ஒரு பெர்ச் அளவான நிலத்தில் 3 அடி உயரமுள்ள புல் புதரில் சுமார் 1,000 வெ ட்டுக்கி ளிகள் கு விந்துள் ளதாகவும், அருகிலுள்ள வாழைத் தோட்டத்தை அவை நா சம் செய்துள்ளதாகவும், ஒரு வாழைமரத்தை முற்றாக தின்று தீர் த் து வி ட்டதா கவும் விவசாய சேவைகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

உருகமுவ பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் நான்கு அடி உயரமான புதரில் சுமார் ஐநூ று வெ ட்டுக்கி ளிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து இன்று குறித்த பகுதிகளில் பெரதெனிய விவசாய கல்லூரியின் மேற்பார்வையில் இ ரசாய ன ம ருந்து தெளிக்கப்படவுள்ளது.

You might also like