சற்று முன் வவுனியாவில் மகனை தேடிய தந்தை மரத்திலிருந்து கீழே வீ ழ்ந்து ம ரணம்

சற்று முன் வவுனியாவில் மகனை தேடிய தந்தை மரத்திலிருந்து கீழே வீ ழ்ந்து ம ரணம்

வவுனியா வைத்து க டத் தப்ப ட்ட தனது மகனை தேடி போ ராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று (05.06.2020) காலை 10.00 மணியளவில் ம ரணம டைந் துள் ளார்.

வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது71) என்ற தந்தையே இன்று தனது வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறியபோது கீழே வீ ழ்ந்து இ றந் துள் ளார்.

ம ரணம டைந் தவ ரின் ச டலம் பி ரேத ப ரிசோத னைக ளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1204 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இவரது மகனான சசிதரன் 2008 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக வைத்து இ னந்தெ ரியா தோர் க ட த் திச் செ ன்றிரு ந்தனர்.

இந்நிலையில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் 1200 ஆவது நாளன்று கா ணாமல் ஆ க்கப்ப ட்டோ ரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டு கா ணாமல் போன உறவுகளுக்காக கு ரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like