கிளிநொச்சியில் உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் வி ழுந்து ஒருவர் ப லி!!

கிளிநொச்சியில்

கிளிநொச்சி- முறிப்பு பகுதியில் உழவு இயந்திரத்தின் மட்காட்டில் உட்கார்ந்து பயணித்தவர் தவறி சில்லுக்குள் வி ழுந்த நிலையில் ச ம்பவ இ டத் திலே யே உ யிரி ழந் துள் ளார்.

இதன்போது கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வீடொன்றின் வேலியை உடைத்துக்கொண்டு நுழைந்து கோழிக்கூட்டின் மீது மோ தியுள் ளது.

இதன்போது கூட்டிலிருந்த 30 கோழிகளும் இ றந் துள் ளது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம் பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

உழவு இயந்திரம் ஒன்றில் சாரதியும் சாரதிக்கு அருகில் மட்காட்டில் உட்கார்ந்து மற்றொருவரும் பயணித்துள்ளனர். இதன்போது மட்காட்டில் உட்கார்ந்து பயணித்தவர் த வறி கீழே வி ழுந் து சி ல்லுக்குள் சி க்கியுள் ளார்.

இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் வேலியை உ டைத் துக்கொண்டு வீட்டு வளவுக்குள் நு ழைந்ததுடன், அங்கிருந்த கோழி கூட்டின் மீது மோதி நின்றுள்ளது.

இதனையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி அங்கிருந்து த ப்பி ஓடியுள்ளார். ச ம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உழவு இயந்திரத்தை கைப் பற்றினர்.

இதேபோல் சாரதி மற்றும் உ யிரி ழந் தவர் ம துபோ தையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன், த ப்பி ஒ டிய சாரதியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

You might also like