சற்று வவுனியா வேப்பங்குளத்தில் ப தட்ட நி லை : பட்டா சாரதியினை ம டக்கி பி டித்த இளைஞர்கள்

சற்று வவுனியா வேப்பங்குளத்தில் ப தட்ட நி லை : பட்டா சாரதியினை ம டக்கி பி டித்த இளைஞர்கள்

வவுனியா வேப்பங்குளம் 7ம் ஒழுங்கை பகுதியில் ம துபோ தையில் வாகனத்தினை செலுத்தியவரினால் அவ்விடத்தில் நி லவிய ப தட் ட நி லையி னையடுத்து அக்கிராம கிராம இளைஞர்கள் வாகனத்தின் சாரதியினை ம டக் கிப்பி டித்தனர்

இன்று (06.06.2020) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச் ச ம்ப வம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வேப்பங்குளம் 7ம் ஒழுங்கையில் வீதியில் நின்ற பொதுமக்களுக்கு மோ தும் வ கையில் சென்ற பட்டா ரக வாகனத்தினை அக்கிராம இளைஞர்கள் ம டக் கிப்பி டித்த னர்.இதன் போது பட்டா ரக வாகனத்தின் சாரதி அ திஉ ச்ச ம துபோ தையில் இ ருந்துள்ளார்.

அதன் பின்னர் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கும் வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அவ் இளைஞர்கள் ச ம்ப வத் தினை தெரியப்படுத்தியதினையடுத்து ச ம்ப வ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பட்டா வாகனத்தினை கை ப்பற்றியதுடன் சாரதி ம துபோ தையில் காணப்பட்டதினை பொலிஸார் உறுதிப்படுத்தி சாரதியினை கை து செய்தனர்.

அக்கிராம இளைஞர்களின் இச் செயற்பாட்டின் காரணமாக இடம்பெறவிருந்த உ யிரா பத் துக்கள் த விர்க்க ப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸாருடன் இணைந்து வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like