வவுனியாவில் த னிமைப்ப டுத்தப்ப ட்டிருந்த நால்வருக்கு கொ ரோனா தொ ற்று

வவுனியாவில் தனி மைப்படு த்தப்பட் டுள்ள 4 கடற்படை வீரருக்கு கொ ரோனா தொ ற்று

வவுனியா, பெரியகாடு த னிமைப்படு த்தல் முகாமில் த ங்க வைக்கப்பட்டிருந்த 04 கடற்படை வீரருக்கு கொ ரோனா தொ ற்று உ றுதிப்படுத் தப்பட்டுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொ ரோனா தொ ற்று ஏ ற்ப ட்டதைய டுத்து கடந்த 22 ஆம் திகதி இரவு அம் முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் 276 பேர் வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகாடு த னிமை ப்படு த்தல் முகாமில் த னிமைப்ப டுத்தப்பட் டிருந்தனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையின் போது பெரியகாடு இராணுவ முகாமில் த னிமைப்ப டுத்தப்ப ட்டிருந்த 4 கடற்படை வீரர்களுக்கே கொ ரோனா தொ ற்று உ றுதிப்ப டுத்தப்ப ட்டுள்ளது.

அதில் மூவருக்கு நேற்று உ றுதிப்படுத் தப்பட்ட நிலையில் கொழும்பு ஐடிஎச் மருதுவ மனைக்கும், மேலும் ஒருவருக்கு இன்று காலை உ றுதிப்படு த்தப்பட்ட நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like