முள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிம றித்து திருப்பி அனுப்பிய பொலிஸார்

முள்ளியவளையில் தூ க்கு காவடி எடுத்தவரை வ ழிமறி த்து திருப்பி அனுப்பிய பொலிஸார்

முள்ளியவளை கா ட்டு விநாயகர் ஆலய பொங்கல் நிகழ்வு நேற்று இடம்பெற்ற நிலையில், நே ர்த்திக்க டன் செய்யும் பொருட்டு வந்த தூக் குக்கா வடியை பொலிஸார் வ ழிம றித்து திருப்பிய அனுப்பிய ச ம்ப வம் ப ரபரப் பை ஏ ற்படுத் தியுள்ளது.

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் இராணுவம், பொலிஸார் மற்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் குவி க்கப்ப ட்டு நேற்று பொங்கல் நிகழ்வு நடத்தப்பட்டது.

முள்ளியவளை மகா விஷ்ணு ஆலயத்தில் இருந்து காட்டு விநாயகர் ஆலயத்திற்கு நே ர்த்திக்க டனாக தூ க்கு காவடி எடுத்து வந்துள்ளார்கள்.

இதன்போது இவர்களை வழிமறித்த பொலிஸார் தூ க்கு காவடியில் தொ ங்கியவ ரை இ றக்கி, அவரது மு துகில் கு த்தப்ப ட்டு இருந்த செடில்களை க ழற்றிவி ட்டு திருப்பி அனுப்பியுள்ளார்கள்.

காலம் காலமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கும், முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கும் எந்த தடைகள் வந்தாலும் நேர்த்திக்கடனை செலுத்தும் பக்தர்கள் இம்முறை மி குந்த வே தனையில் இருக்கின்றனர்.

You might also like