கிளிநொச்சியில் ஒரு வாரத்தின் பின் திறந்த தபாலகம்… காத்திருந்த கோ டாரி: ப லே தி ருடர்க ள் கை வரி சை!
கிளிநொச்சியில் ஒரு வாரத்தின் பின் திறந்த தபாலகம்… காத்திருந்த கோ டாரி: ப லே தி ருடர்க ள் கை வரி சை!
கிளிநொச்சி பரந்தன் அஞ்சல் அலுவலகத்தில் தி ருட்டு மு யற்ச் சி மே ற்கொள் ளப்பட்டுள்ளது.
கடந்த 02.06.2020 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4.00மணிக்கு பூட்டிய தபாலகத்தை மீண்டும் 08.06.2020 இன்று காலை கடமைகளுக்காக திறந்த போதே பாதுகாப்பு பெட்டகம் கோ டாரி கொண்டு உ டைக் கப்பட்டி ருந்த மை அவதானிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் அலுவலகத்தின் பா துகாப்பு பெ ட்டகம் கோ டாரி மூ லம் உ டைக்கப்ப ட்டுள்ளது. இருப்பினும் பெறுமதியான எந்தப் பொ ருட்களும் தி ருடர்க ளால் எடுத்துச் செ ல்லப்பட்டிருக் கவில்லை. பரந்தன் தபால் அதிபர் தெரிவித்துள்ளார். அத்தோடு உ டைப்ப தற்காக பயன்படுத்திய கோ டாரியையும் தி ருடர் கள் விட்டு சென்றுள்ளனர்.
குறித்த ச ம்ப வம் தொடர்பாக கிளிநொச்சி பொலீஸார் வி சாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.