யாழ். நோக்கி பயணித்த கார் வி பத்து: ஒருவர் வைத்தியசாலையில்

யாழ். நோக்கி பயணித்த கார் வி பத்து: ஒருவர் வைத்தியசாலையில்

வவுனியாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற வி பத் தில் ஒருவர் ப டுகாய மடை ந்த நி லையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நுவரெலியாவில் இருந்து யாழ். சாவகச்சேரி நோக்கி பயணித்த கார் அதிகாலை 1 மணியளவில் வவுனியா, தேக்கவத்தை பகுதியில் வைத்து வி பத் திற்கு இ லக்காகி யுள்ளது.

அந்த காரானது வீதி கரையில் இருந்த தொலைபேசி கம் பத்துடன் மோ தி வி பத்தி ற்குள் ளாகியதாக தெரியவருகிறது.

விபத்தில் காரை ஓட்டிய நபரே ப டுகாய மடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் வி பத்து பி ரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வி பத்திற்கு இலக்கான கா ர் க டுமை யான சே தங்களு க்கு உ ள்ளா கியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like