சற்று முன் கொழும்பின் முக்கிய பகுதியில் பாரிய தீ வி பத் து : 8 தீ யணை ப்பு வாகனங்கள் விரைவு

சற்று முன் கொழும்பின் முக்கிய பகுதியில் பாரிய தீ வி பத் து : 8 தீ யணை ப்பு வாகனங்கள் விரைவு

மருதானை அசோக வித்தியாலயத்துக்கு அருகிலுள்ள மாடிக் கட்டடமொன்றில் பாரிய தீ ப ர வல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

தீ ப ரவ லை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக 8 தீ ய ணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீ யணை ப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

You might also like