கிளிநொச்சியில் பெ ரும் ம ணல் கொ ள் ளை மு ற்றுகை

கிளிநொச்சியில் பெரும் மணல் கொ ள் ளை மு ற்றுகை

கிளிநொச்சி கண்டாவளை-பெரியகுளம் பகுதியில் ச ட்டவி ரோ தமாக மேற் கொள்ளப்படும் பா ரிய ம ணல் அ க ழ்வு நடவடிக்கை முற் று கை யிடப்பட்டது. கிராம சேவையாளரினால் பொலிஸ் நிலை யத்தில் மெற் கொள் ளப்ப ட்ட மு றைப்பா ட்டுக்கு அ மைவாக அப் பகுதி க்கு செ ன்ற விசேட கு ழுவினால் அந்தப் பகுதி முற் று கை யிடப்பட்டது. இதன் போது விற்ப னைக் கு தயா ர் நி லையில் இ ருந் த 100 லோ ட் டுக்கு அ திக ம ணல் கு ம்பிகள் பொ லிஸாரா ல் அ டை யாளம் கா ணப்பட்டுள்ளன.

கன கராயன் ஆற்றுப் பகுதி மற்றும் அ தனை அண் டி ய வய ற்காணி யில் இ வ்வாறு சட் டவி ரோ த ம ணல் அக ழ்வு நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவது தொட ர்பில் பொது மக்களால் தொட ர்ச்சியாக மு றைப் பாடு செய்ய ப்பட்டு வந்தது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

கண்டாவளை பிரதேச செய லாளர் ரி.பிருந்தாகரனிற்கு பொதுமக்களால் வழ ங்க ப்பட்ட மு றை ப் பாட் டிற்கு அமைவாக கிராமத்திற்கு பொறுப்பாக உள்ள கிரா ம சே வை யாளரினா ல் பொலி ஸ் நிலை ய த்தில் மு றை ப்பாடு பதிவு செய்ய ப்பட்டதை ய டுத்தே நேற்று முன்தினம் வி சேட நட வடிக் கை மு ன்னெடுக் கப்பட்டது.

ச ட்ட வி ரோத மணல் அ க ழ்வு இடம்பெறும் பகுதிக்கு கண்டாவளை பிரதேச செயலாளர் தலை மை யிலான குழுவினர் க ள விஜயம் மே ற்கொண் டி ரு ந்தனர். இதன் போது அப் பகுதி யில் ச ட்டவி ரோத மண ல் அக ழ்வு இ டம்பெற் று வரு வது அ வதா னிக்கப்பட்டது.

அப் பகுதியில் சு ற்றாடல் பா தி ப்ப டையும் வ கையில் சட்ட வி ரோ த மண ல் அக ழ் வு இடம் பெற் று வருகி ன்றமை உறுதி செய்யப்பட்டதையடுத்து கள விஜயம் மேற்கொண்டிருந்த பிரதேச செயலாளர் குறித்த விடயம் தொடர்பில் க டு மை யா ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதா கவும் சம் பவம் தொ டர் பில் சம்மந் தப்பட்ட திணை க்கள ங்களின் க வன த்தி ற்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் பொலிஸார் வி சார ணைகளை மேற் கொ ண்டு வரு வ துடன் நீதி ம ன்றின் கவ னத் திற்கு கொ ண்டு செ ன்று மேலதிக ந டவடிக்கை களை முன்னெடுக்க வுள்ளதாக தெரிவி க்கி ன்றனர்.

கை ப் பற் றப்பட்ட ம ணல் அ ள்ளப் பட்ட இட த்திலேயே மீ ண்டும் கொ ட்டப்பட வுள்ளது.

You might also like