முறிகண்டி ஆலய வளாகத்தில் உள்ள வர்த்தகநிலைய உரிமையாளர்களுக்கு இப்படி ஓர் நிலையா?

முறிகண்டி பிள்ளையார் ஆலய வ ளா கத்தில் உள்ள வர்தக நிலைய உரிமையாளர்கள் வாழ்வாதார ரீ தியில் பா தி ப் புக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கின் றனர்.கு றித்த கோ வி லை சு ற் றியுள்ள 65 வர்த்தக நிலையங்களில் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவி க்கின்றனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையில் ஏ9 வீதியில் அமைந்துள்ள முறிக ண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு வருகைதரும் பொதுமக்கள், சுற்றுலா பி ரயாணிகள் மற்றும் பிரயாணிகளின் வருகை கு றைவ டைந்துள்ள மை யாலும், கொ ரோ னா அ ச்சு று த்தல் ஏற்பட்ட கா லப்ப குதியில் கடைகள் மூட ப்பட்ட மையாலும் இவ் வாறு பா திப்பு ஏ பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

65 கடைகளில் தற்போது 30 கடைகள் வரையிலேயே திறந்து வர்த்தக செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பலரது வாழ்வாதாரம் பா திக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீ தி த டை கா ரண மாக அப்ப கு திக்கு மக்கள் வருகை தரு வதில்லை எனவும் அந்த தடையானது பிரதேச சபையினாலோ அல்லது சு கா தார பிரி வின ராலோ கோ வில் நிர் வா கத்தினராலோ அ மை க் கப்ப வில்லை எனவும் வர்த்தகர்கள் குற் றம் சா டுகின்றனர்.

இதனா ல் வரு கைதரும் மக்களும் சுதந்திரமாக அப்பகுதியில் நடமாட முடியாத நிலை தற்போது ஏற் பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சு கா தார அறிவு றுத்த ல்களிற்கு அமை வாக வே த ங்களால் வர்த்த செய ற்பாடுகள் தற் போது மீ ண்டும் ஆரம்பிக்ப்பட்டுள்ளதாகவும், குறித்த வீதி தடையானது தமது வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்படைய செய்துள் ளதாகவும் அவர்கள் தெரி விக்கின்றனர்.

ஏற்கனவே தமது வாழ்வாதாரம் மிகவும் பா தி க்கப்பட்டுள்ள நிலையில், இந்த வீதி தடையானது மேலும் பா தி ப்புக்களை ஏற்படுத்துவதாக அவர்கள் மே லும் தெரிவிக்கின்றனர். இதேவேளை அப்பகுதி மழைகாலங்களில் சேறும் ச கதியுமாக காண ப்படு வதாகவும், இவ்வாறான நிலையில் பிரதேச சபையினா ல் அமைத்து த ர ப்பட்ட க டை களி ற்கு வ ரி செலு த் தி வ ருவ தாகவும் அவர்கள் மேலும் தெரி விக்கின்றனர்.

அப்ப குதியை சே று ச கதியற்ற பகுதியாக அபி விருத்தி செய்து தருமாறும், அங்கு அனும தியின்றி அமைக்கப்பட்டுள்ள வீ தி த டையினை அகற்றி தமது வாழ்வாதாரத்திற்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து தருமாறும் வ ர்த்தகர்கள் கோ ரிக்கை விடுக்கின்றனர்.

You might also like