கிளிநொச்சியில் கொ ரோ னா வை த்தி சா லை யா? வெளியான தகவல்

கிளிநொச்சியில் கொ ரோ னா வை த்தி சா லை யா? வெளியான தகவல்

அக்கராயன் வை த் தியசாலையை வட மாகா ணத்திற்கான கொ ரோ னா வைத் திய சா லையாக மா ற் று வதற்கு எ தி ர்ப்பு தெ ரிவித்த 15 கிரா மமட்ட அ மைப்புக்கள் இணைந்து மகஜர் கையளித்துள்ளன.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

கிளிநொச்சி அக் கராயன் பிர தேசத்தில் உள்ள கி ராம மட்ட அமைப்புக்கள் இ ணைந்தே குறித்த மகஜ ர்களை இன்று முற்பகல் கி ளிநொச்சி மா வட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்னர்.

குறித்த வை த்திய சா லையை வ டமாகாண த்திற்கான கொ ரோ னா வை த்திய சா லை யாக மாற் றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அது தொடர்பி ல் விசேட கூட் டமொ ன்று கிளி நொச்சியி ல் இடம்பெ ற்று வ ந்துள்ளன.

அதேவேளை, பிரதேச அமை ப்புக்களால் குறித் த நடவடிக்கைக்கு எ தி ர்ப்பு தெரிவித்து இவ்வாறு மகஜர் ஒன்றினை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை இன்று இடம்பெற்ற க லந்து ரையாடலிற்கு ஊட கங்கள் அனும திக்கப்பட வில்லை என் பதும் கு றிப்பிடத்தக்கதாகும்.

You might also like