கொ லை செ ய்யப்ப ட்ட ஐந்து பிள்ளைகளின் தாய்: தீ விர வி சார ணையில் பொலிஸார்!

கொ லை செ ய்யப்ப ட்ட ஐந்து பிள்ளைகளின் தாய்: தீ விர வி சார ணையில் பொலிஸார்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துரைச்சேனை கிராமத்தில் பெண் ஒருவர் கொ டுர மான மு றையில் கொ லை செ ய்யப்ப ட்ட ச ம்ப வம் இன்று இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில், பிறைந்துரைச்சேனை உசன் வைத்தியர் வீதியில் வசித்து வந்த, ஐந்து பிள்ளைகளின் தாயான, 60 வயதுடைய வெள்ளக்குட்டி றகுமத் தும்மா என்பவரே இவ்வாறு கொ லை செய்யப்பட்டுள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

ச ம்ப வம் தொடர்பில் தெரிய வருகையில்,

த னிமை யில் வசித்து வந்த குறித்த பெண் நேற்று இரவு 10 மணியளவில் அவரது மகளின் வீட்டில் இருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இன்று காலை அவரது உறவினர்கள் வந்து பார்த்த பொழுது கதவு தி றந்த நிலையில், வீட்டின் ப டுக்கை அறையில் கை மற்றும் கா ல்கள் க ட் டப்ப ட்ட நிலையில் உ யி ரி ழந் திருப் பதைக் க ண்ட உறவினர்கள் பொலிஸாருக்கு த கவல் வழங்கியுள்ளனர்.

ச ம்பவ இ டத் திற்கு விரைந்த வாழைச்சேனை பொ லிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like