முல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கி ணற்றில் த வறிவீ ழ்ந்து ம ரணம்

முல்லை தேவிபுரத்தில் து யரம் – விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கி ணற்றில் த வறிவீ ழ்ந்து ம ரணம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கி ணற்றில் த வறி வி ழுந்து உ யிரிழந்த ச ம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

இந்த சம்பவத்தில் வள்ளிபுனம் மகாவித்தியாலய பாடசாலையில் கல்வி கற்கும் தேவிபுரம் (அ) பகுதியை சேந்த 11 வயதுடைய வடிவேல் வினுஜன் என்ற சிறுவனே உ யிரிழ ந்தவன் ஆவான்

இன்று வீட்டில் உணவை அருந்திவிட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கா ணவில்லை என உறவினர்களின் உதவியோடு தே டியபோது கி ணற்றுக்குள் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக உறவினர்களின் உதவியோடு மீ ட்டு புதுக்குடியிப்பு வை த்தியசாலைக்கு எடுத்து சென்றபோது அச்சிறுவன் இ றந்திருப்பது தெரியவந்துள்ளது

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொ லிசார் வி சாரணைகளை மே ற்கொண்டுவருகின்றனர்.

You might also like