கிளிநொச்சியில் தீ ர்க்கப்படாத 55 காணி பி ணக்குகள் தொடர்பில் வி சாரணை

கிளிநொச்சியில் தீ ர்க்கப்படாத 55 காணி பி ணக்குகள் தொடர்பில் வி சாரணை

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தீர்க்கப்படாத 55 காணி பி ணக்குகள் ஆளுநர் செயலக வி சாரணை குழுவினால் இன்று வி சாரணை மேற்கொள்ளப்பட்டது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் நியமிக்கப்பட்ட இ ளைப்பாளிய நீதிபதி வசந்தசேனன் தலைமையில் குறித்த குழு இன்று கண்டாவளை பிரதேச செயலகத்தில் இன்று வி சாரணை மேற்கொண்டிருந்தது.

குறித்த காணி பி ணக்கினை உரிமைகோரும் த ரப்பினருக்கு அழைப்பு வி டுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த குழுவினர் வி சாரணை மேற்கொண்டிருந்தனர். அழைக்கப்பட்டிருந்த 55 பிணக்குகளில் 44 பேர் சமூ கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வடக்கு மாகாணத்தில் தீ ர்க்கப்படாத காணி பிணக்குகள் தொடர்ந்து வரும் நிலையில் ஆளுநரினால் இ ளைப்பாறிய நீதிபதி தலைமையில் வி சாரணை குழு ஒ ன்று நியமிக்கப்பட்டிருந்தது. குறித்த குழு தற்போது தீர்வு பெ ற்றுக்கொடுப்பதற்கான வி சாரணைகளை ஆ ரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like