கிளிநொச்சி-இரணைமடு புகையிரத வி பத்தில் குடும்பஸ்தர் ப லி

கிளிநொச்சி-இரணைமடு புகையிரத வி பத்தில் குடும்பஸ்தர் ப லி

கிளிநொச்சி – இரணைமடு சேவைச்சந்தை அருகே இடம்பெற்ற புகையிரத வி பத்தில் கு டும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

குறித்த வி பத்து நேற்று இரவு இடம்பெறுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ச ம்பவத்தில் கிளிநொச்சி – பொன்னகர் பகுதியை சேர்ந்த தர்ஷன் என்ற குடும்பஸ்தரே உ யிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த நபர் இரணைமடு சேவைச்சந்தைக்கு அருகாமையில் உள்ள த வறணையில் ம து அ ருந்திவிட்டு வீட்டிற்கு திரும்பிய போதே இவ்வி பத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உ யிரிழந்தவரின் ச டலம் கிளிநொச்சி பொது வை த்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ச ம்பவம் தொடர்பிலான மேலதிக வி சாரணைகள் கிளிநொச்சி பொ லிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like