கிளிநொச்சியில் “எட்டாவது மகாபாரத பேருரை” கல்விக்கான உதவித்திட்டம்

“எட்டாவது மாகாபாரத பேருரை” கல்விக்கான உதவித்திட்டம் வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய தரம் 5 புலமைப்பரீட்சை மாணவர்களுக்கான விசேட வகுப்புகளுக்கு அனுசரணை இன்று வழங்கப்பட்டது.

இதற்கான அணுசரணையை கனடாவை சேர்ந்த திரு திருமதி மீரா காண்டீபன் மற்றும் அவர்களது நண்பர்களின் ஒழுங்குபடுத்தலில் கனடாவில் உள்ள மாணவர்களுக்கு மகாபாரதா கதையை சொல்லிக்கொடுத்து அதில் கிடைக்கும் நிதியை எமது பிரதேச மாணவர்களுக்கு தொடர்ந்து வழங்கிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like