கிளிநொச்சி- பரந்தன் சந்தைப்பகுதியில் வர்த்தக நிலைங்கள் உ டைக்கப்பட்டு தி ருட்டு

கிளிநொச்சி- பரந்தன் சந்தைப்பகுதியில் வர்த்தக நிலைங்கள் உ டைக்கப்பட்டு தி ருட்டு

கிளிநொச்சி- பரந்தன் சந்தைப்பகுதியில் நான்கு சிறிய வர்த்தக நிலைங்கள் உ டைக்கப்பட்டு, அங்கிருந்த சில பொருட்கள் கொ ள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

இந்த தி ருட்டு சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.
பரந்தன் பொதுச்சந்தை பகுதியில் இயங்கி வரும் சிறிய பல்பொருள் வாணிபம், வெற்றிலை வாணிபம், பழக்கடை உள்ளிட்ட 04 கடைகள் உ டைக்கப்பட்டு, அக்கடைகளில் இருந்த சி கரெட், பீ டி, சோ டா போன்ற பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.

மேலும் இந்த ச ம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

You might also like