சற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப தற்றம்..!

சற்றுமுன் பரந்தனில் இ ராணுவம், பொலிஸ் கு விக்கப்பட்டு ப தற்றம்..

பரந்தன், முல்லைத்தீவு வீதியில் வெ டிப்பொருள் க ண்டுபிடிக்கப்பட்டு, பா துகாப்பாக செ யலிழக்கம் செய்யப்பட்டுள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

பரந்தன் முல்லை வீதியில் உள்ள இ ராணுவ மு காம் அருகில் ச ந்தேகத்திற்கிடமான முறையில் பொ தியொன்று காணப்படுவதாக பொ லிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ச ம்பவ இடத்திற்கு விரைந்த பொ லிஸார், இதுதொடர்பாக வி சாரணை மேற்கொண்டதோடு, குறித்த பகுதியில் பா துகாப்பையும் ப லப்படுத்தினர்.

பின்னர், குறித்த வெ டி பொ ருள் பா துகாப்பாக மீ ட்கப்பட்டு செ யலிழக்கம் செய்யப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்

குறித்த பகுதியில் எவ்வாறு வெ டிபொருள் வைக்கப்பட்டிருக்கும் என்ற ப ல்கோண வி சாரணைகளை பொ லிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like