வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ நகர் பகுதியிலிருந்து அமரர் கணபதி பரமலிங்கம் அவர்களின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ நகர் பகுதியிலிருந்து அமரர் கணபதி பரமலிங்கம் அவர்களின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு

சரவணை 3ம் வட்டாரம் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாகவும் ஸ்ரீநகர் பூந்தோட்டம் வவுனியா வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் கணபதி பரமலிங்கம் அவர்களின் இறுதிக்கிரியை அவரின் இல்லத்திலிருந்து நேரலையாக ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றது.

முக்கிய வேண்டுகோள் நேரலையினை பார்வையிடும் சமயத்தில் யுடிப் இன் காணோளி Quality ஜ 720P அல்லது 1080P க்கு மாற்றம் செய்து பார்வையிடவும் இல்லாவிடின் காணோளி மங்கல் தன்மையில் காட்சியாகும் என்பதினை தெரிவித்து கொள்கின்றோம்

இறுதிச்சடங்குகள் நிறைவுற்றதின் பின்னர் புகைப்படங்கள் , காணோளிகள் இலங்கை நேரப்படி மதியம் 3.00 மணிக்கு முன்பதாக பதிவேற்றப்படும்

நேரடி ஒளிபரப்பு தொடர்பாக தொழில்நுட்ப பிரச்சனைகளை தெரிவிக்க +94774308155

You might also like