ந வீன க ருவியுடன் பு தை யல் தோ ண்டு ம் நட வடிக்கையில் ஈடு பட்ட 6 ச ந்தே கந பர்கள்

நவீன க ருவி யுடன் பு தை யல் தோ ண்டும் ந டவடிக்கையில் ஈ டுபட்ட 6 சந்தே கந பர்கள்

மன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பே சாலை யூட்ஸ் வீதி பற்றைக் கா ட்டுப் பகுதியில் புதை யல் தோ ண்டும் ந டவடிக்கையில் ஈ டுபட்ட 6 பேர் கை து செய்ய ப்பட்டுள்ளனர்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

அத்துடன், அவர்கள் பு தையல் எ டுக்க பயன்படுத்திய நவீ ன கருவி ஒன்றும் மீட்க ப்பட்டுள்ளது.

நேற்றுமுன் தினம் இரவு புதை யல் தோ ண்டுவதாக பேசாலை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இ ரகசிய த கவல் கி டைத்துள்ளது.

குறித்த த கவலின் அடி ப்படையில் மேற்கொள்ளப்பட்ட சு ற்றி வ ளைப்பின் போது அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 4 நபர்களும், பேசாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நடு க்குடா மற்றும் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த இருவரும் கை து செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 6 பேரும் பேசாலை பொலிஸ் நிலையத்தில் த டுத்து வை க்கப்பட்டு வி சார ணைக்கு உட்ப டுத்தப்பட்ட நிலையில் நேற்று மாலை மன்னா ர் பதில் நீ தவான் முன்னி லையில் ஆ ஜர்படுத்தப்பட்டுள்ளனர்.இதன்போது குறித்த 6 சந்தே கந பர்களையும் பி ணையில் செல்ல அனு மதிக்கப்பட்டமை குறி ப்பிடத்தக்கது.

You might also like