இலங்கையில் கு ணமடைந்த பெ ண்ணுக்கு மீண்டும் கொ ரோ னா – உறு தி செய்த வை த்திய சாலை

இலங்கையில் கு ணம டைந்த பெ ண்ணு க்கு மீண்டும் கொ ரோ னா – உ றுதி செய்த வை த்தி யசாலை

அனுராதபுரத்தில் கொ ரோ னா தொ ற்று க்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அனுராதபுரம் வை த்தியசா லையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த பெண் குவைத்தில் இருந்து இலங்கை வந்துள்ளார். கு வைத்தில் கொரோனா தொ ற்றுக்கு ள்ளானமையினனால் ஹோமாகம வைத்தி யசா லையில் சி கி ச்சை பெற்றுள்ளார்.

கொ ரோ னா வை ரஸ் கு ணமடைந்ததாக ஹோமாகம வை த்திய சாலையில் உ றுதி செய்யப்பட்டதன் பின்னர் 36 வயதான இந்த பெண்ணை வீட்டிற்கு அ னுப்புவதற்கு வை த்திய சாலை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொ ண்டுள்ளனர்.

குறித்த பெண் தனது வீட்டிக்கு நேற்று முன்தினமே சென்றுள்ளார். நேற்று அ வருக்கு மீண்டும் கொ ரோ னா அ றிகு றிகள் காணப்பட்டமையினால் அனுராதபுரம் வை த்திய சா லையில் அ னுமதிக்கப்பட்டதாக வை த்தி ய சாலையின் வை த்தியர் துலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட பீ சீஆ ர் ப ரிசோத னைக்க மைய இந்த பெண்ணின் உ டலில் கொ ரோ னா தொ ற்றி யிருப்பது உறு தி யாகியுள்ளது.

இதனால் அவரை IDH வை த்திய சாலை க்கு மா ற்றி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக வை த்தி யசாலையின் ப ணிப்பாளர் தெரி வித்துள்ளார்.

You might also like