உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுவதற்கான சாத்தியம்?

உயர்தரப் பரீட்சை பிற்போடப்படுவதற்கான சாத்தியம்?

இம்முறை உயர்தரப்பரீட்சையை பிற்போடுவது தொடர்பில் உரிய மு றையில் ஆ ராய்ந்து தமக்கு அறிக்கை ச மர்ப்பிக்குமாறு கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிக்கின்றார்.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

உயர் தரப்பரீட்சையை பி ற்போடுமாறு பல்வேறு தரப்புக்களாலும் மு ன்வைக்கப்படும் கோ ரிக்கையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்களுக்கு பா திப்பு ஏற்படாத வகையில் இது தொடர்பில் ஆ ராயுமாறு பரீட்சைகள் ஆணையாளர்கள் நாயகம் மற்றும் கல்வி அமைச்சு அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

தற்போது செப்டம்பர் ஏழாம் திகதி உயர்தரப் பரீட்சைக்கான திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே கல்வியமைச்சர் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜூலை மாதம் 06 ஆம் திகதி பாடசாலை ஆரம்பமானதன் பின்னர் உயர் தர மாணவர்கள் மாணவர்கள்,விடயத்திற்கு பொறுப்பான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினதும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பின்னர் உயர் தரப் பரீட்சைகளை ஒ த்திவைப்பது தொடர்பில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு முதல் வார இறுதியில் தீர்மானமொன்றை கல்வியமைச்சு மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

You might also like