வடக்கில் இரவு பகல் பாராது தி டீரென ப லப்படுத்தப்பட்ட பா துகாப்பு : விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வடக்கில் இரவு பகல் பாராது தி டீ ரென ப லப்படுத்தப்பட்ட பாது காப்பு :
விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

எந்தவொரு காரணத்திற்காகவும் இலங்கை கடல் எ ல்லை க்குள் பி ரவேசிக்க வேண்டாம் என அனைத்து சட்ட வி ரோத குடி யேறிகளுக்கும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

அண்மையில் பிராந்தியத்தில் பல நாடுகளில் கொ ரோ னா வை ர ஸ் தொ ற்று வே கமாக பர வியதை அடுத்து சிலர் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச் செல்லத் தயாராகி வருவதாக தகவல் வெளிவந்த நிலையில் இந்த அ றிவிப்பு வந்துள்ளது.

அத்துடன் ஒன்லைனில் விழி ப்புணர்வை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை வடக்கில் பல பகுதிகளில் இரவு பகலாக பா துகாப்பு பல ப்படுத்தப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து ச ட்டவி ரோதமாக குடியேறுபவர்கள் இலங்கைக்குள் நுழைவதைத் த டுக்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை க டற்ப டை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடல் எ ல்லையை மீறும் எவரும் முன்னறிவிப்பின்றி சர்வதேச க டற்பரப்புக்கு திருப்பி விடப்படுவார்கள் என்று கட ற்ப டை தெரிவித்துள்ளது.

You might also like