கிளிநொச்சியிலிருந்து தென்பகுதியில் நோக்கி பயணித்த வாகனம் வவுனியாவில் ம டக் கிப்பி டிப் பு : அ திர்ச் சியடை ந்த பொலிஸார்

கிளிநொச்சியிலிருந்து தென்பகுதியில் நோக்கி பயணித்த வாகனம் வவுனியாவில் ம டக் கிப்பி டிப் பு : அ திர்ச் சியடை ந்த பொலிஸார்

கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளைக்கு சிறிய ரக சொகுசு பட்டா வாகனத்தில் சூ ட்சு மான மு றையில் எடுத்துச் செல்லப்பட்ட 20 கிலோ க ஞ் சா வவுனியா பொலிசாரால் மீ ட்க ப்பட் டதுடன், இளைஞர் ஒ ருவரும் கை து செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்ற இச் ச ம்ப வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விளம்பரத்திற்கு கீழே செய்திகள் தொடரும்

கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளை நோக்கி சென்ற சிறிய ரக சொகுசு பட்டா வாகனம் வவுனியா, புதிய பஸ் நிலையம் அருக்கில் பயணித்த போது வவுனியா பொலிசார் மேற்கொண்ட சோ தனை ந டவடி க்கை யின் போது சூ ட்சு மான முறையில் வாகனத்தின் பின் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ க ஞ் சா கண்டுபிடிக்கப்பட்டது.

அவை ஒவ்வொன்றும் 2 கிலோ வீதம் 10 பொ திகளாக மீட்கப்பட்டது. குறித்த க ஞ் சா பொ திகளை கொண்டு சென்றமை தொடர்பில் அவ் வாகனத்தின் சாரதியான 31 வயதுடைய பொலனறுவையைச் சேர்ந்த நபரொருவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த வாகனத்திற்கு பாதுகாப்பாக சென்ற சொகுசு கார் வாகனமும் பொலிசாரால் த டுத் து வை க்கப்பட் டுள் ளதுடன், வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின் கு றித்த ந பரையும், க ஞ் சா வையு ம் வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

You might also like